ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் 18.6 மில்லியன் ரூபாகையளிப்பு

இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு நிதியினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. துறைமுக ஊழியர்களினால் வழங்கப்பட்ட நிதி மூலமாக 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையினை ஜனாதிபதி […]

கொவிட் 19 விழிப்புணர்வு கூட்டம்

துறைமுகத்தில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் அதேவேளை கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதிலும் இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பாக மேற்பார்வை செய்வதற்கென ஒவ்வொரு […]

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள பயணிகள் கப்பல்களுக்கு சேவை வழங்கும் புதிய வர்த்தகத்தில் இலங்கை

கொழும்பு துறைமுகத்துக்கு  வெளியே நங்கூரமிட்டுள்ளகடற்கரை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய இரண்டு பயணிகள் கப்பல்களுக்கு நங்கூரமிடுதல், கழிவகற்றல் மற்றும் பணியாளர் பரிமாற்றம் ஆகிய சேவைகளை இலங்கை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. க்ரவுன் […]