கொவிட் 19 விழிப்புணர்வு கூட்டம்

துறைமுகத்தில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் அதேவேளை கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதிலும் இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பாக மேற்பார்வை செய்வதற்கென ஒவ்வொரு […]

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள பயணிகள் கப்பல்களுக்கு சேவை வழங்கும் புதிய வர்த்தகத்தில் இலங்கை

கொழும்பு துறைமுகத்துக்கு  வெளியே நங்கூரமிட்டுள்ளகடற்கரை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய இரண்டு பயணிகள் கப்பல்களுக்கு நங்கூரமிடுதல், கழிவகற்றல் மற்றும் பணியாளர் பரிமாற்றம் ஆகிய சேவைகளை இலங்கை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. க்ரவுன் […]

கொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின

கோவிட் 19தொற்றுநோயை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில்ஒன்றாக பி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்கு எழுந்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக குழுக்களை பயன்படுத்திக்கொள்வது என்று தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள்வலியுறுத்தியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள் இலங்கை துறைமுக […]