கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள பயணிகள் கப்பல்களுக்கு சேவை வழங்கும் புதிய வர்த்தகத்தில் இலங்கை

கொழும்பு துறைமுகத்துக்கு  வெளியே நங்கூரமிட்டுள்ளகடற்கரை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய இரண்டு பயணிகள் கப்பல்களுக்கு நங்கூரமிடுதல், கழிவகற்றல் மற்றும் பணியாளர் பரிமாற்றம் ஆகிய சேவைகளை இலங்கை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. க்ரவுன் […]

கொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின

கோவிட் 19தொற்றுநோயை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில்ஒன்றாக பி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்கு எழுந்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக குழுக்களை பயன்படுத்திக்கொள்வது என்று தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள்வலியுறுத்தியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள் இலங்கை துறைமுக […]

වරායේ කිසිවෙකුට කොරෝනා නෑ – පීසීආර් සහ ප්‍රතිදේහ පරීක්ෂණ වලින් තහවුරු වෙයි

කොරෝනා වසංගතය මුළුමනින්ම තුරන් කිරීමේ ප්‍රධාන පියවරක් වන්නේ අහඹු ලෙස තෝරාගත් සමාජ කණ්ඩායම් පීසීආර් සහ ප්‍රතිදේහ පරීක්ෂණ වලට ලක් කිරීම බව වසංගත රෝග විද්‍යාඥයින් සහ වෛරස් […]

ඉන්දීය ජාතිකයින් 700ක් ආරක්‍ෂිතව මව්බිම බලා පිටත් වේ

ඉන්දියානු නාවික හමුදාවට අයත් ජී.එන්.එස්. ජලශ්මා නම් නෞකාව ශ්‍රී ලංකාවේ විවිධ වෘත්තීන්ගේ නිරත වූ ඉන්දීය ජාතිකයින් 700ක් ඉන්දියාව බලා පටත් කරන ලදී. ශ්‍රී ලංකාවේ ක්‍රියාත්මක විධිමත් […]

කොළඹ වරාය භාවිතා කරන්නන් PCR සහ ප්‍රතිදේහ පරීක්ෂණ වලට ලක් කෙරේ

සමාජයේ අහඹු ලෙස තෝරා ගන්නා පිරිස් PCR සහ ප්‍රතිදේහ පරීක්ෂණ වලට භාජනය කිරීම කොවිඩ් වසංගතය මුළුමනින්ම තුරන් කිරීමේ එක් ප්‍රධාන පියවරක් ලෙස සෞඛ්‍ය අංශ බලධාරීන් විසින් […]

இலங்கையிலிருந்து நிர்க்கதிக்குள்ளான 700 இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்திய கடற்படைகப்பல்

நிர்க்கதிக்குள்ளான இந்தியர்கள் 700பேருடன் இந்தியாவின் கடற்படைக்கப்பலானINS Jalashwaகப்பல்“வந்தே பாரத்” நடவடிக்கையின் “சமுத்ரசேது” இரண்டாம் கட்டத்தில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று செல்லவுள்ளதாகNDTVசேவை அறிவித்துள்ளது. இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது தமிழ் நாடு தூத்துக்குடியைநோக்கி […]