கடந்த வாரம் துறைமுகத்தில் மாதாந்த சிரமதான நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தை சுத்தமாக வைத்திருப்பதை நோக்காக கொண்டு மாதந்தோறும் இடம்பெறும் சிரமதான பணிகள் கடந்த வாரமும் இடம்பெற்றன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் சகல பகுதிகளையும்சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு தமது பிரதேசங்களை சுத்தம்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாதமும்சிரமதான பணிகள்இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் திரு. உபாலி டி சொய்ஸா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

*

3 × 2 =