இந்நாட்டின் கப்பல்துறை கல்வியில் முன்னேற்றத்தினை மேற்கொள்வதற்காக மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்வி கலாசாலை மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி இலங்கை […]
கப்பல் துறையில் கல்வி நடவடிக்கைகளுக்காக மஹபொல கல்வி நிறுவகம் மற்றும் ரக்னா லங்கா இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ள பயணிகள் கப்பல்களுக்கு சேவை வழங்கும் புதிய வர்த்தகத்தில் இலங்கை
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளகடற்கரை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இருந்து பார்க்கக்கூடிய இரண்டு பயணிகள் கப்பல்களுக்கு நங்கூரமிடுதல், கழிவகற்றல் மற்றும் பணியாளர் பரிமாற்றம் ஆகிய சேவைகளை இலங்கை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. க்ரவுன் […]
மேலதிக கப்பல் பணியாளர்களை தாய்நாடுஅனுப்புவதற்கு Crown Princess பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை!
பிரபல்யம்மிக்க பயணிகள் கப்பலான க்ரவுன் ப்ரின்ஸஸ் (Crown Princess)அண்மையில் அதன் பணியாளர் குழுவொன்றை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கொவிட் – 19 தொற்றுத்தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி க்ரவுன் ப்ரின்ஸஸ் கப்பலில் உள்ள மேலதிக […]
துறைமுகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து பிராந்தியத்தில் துணிவுடன் தொடர்ந்து பயணிக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை
எ சி எம் கே ரஹ்மான் உலகெங்கும் பரவி இயல்பு நிலையை முடக்கி உயிர்களையும் காவுகொண்டு மனங்களில் அச்சத்தை விதைத்து கண்களுக்கு தெரியாமல் நடமாடிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19. இன்று வல்லரசுகளையும் வலுவிழக்கச்செய்து […]
உலகின் மிகப்பாரிய கொள்கலன் கப்பல் சுயேஸ் கால்வாய் ஊடாக பயணம்
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எச்எம்எம் அல்ஜெசிராஸ் (HMM Algeciras) கடந்த திங்கட்கிழமை சுயேஸ் கால்வாய் ஊடாக தனது கன்னிப்பயணத்தை மேற்கொண்டது. 24000TEU’s வகைக்குரிய இக்கப்பலானது வரலாற்றுச்சாதனையை பதிவு செய்துகொண்டு ஆசியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி […]
துறைமுக வளாகத்தில் கடமையின் நிமித்தம் இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் மோப்பநாய் பிரிவின் செயற்பாடு
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் உயர்தரத்தில் நிறைவேற்றப்படுவதை நோக்காகக்கொண்டு அதன் நடவடிக்கைகளுக்கு என இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்பநாய் பிரிவு 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நான்கு மோப்ப […]
இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு!
“இத்தொற்றின் காரணமாக நமக்கு சவால்களும் சந்தா்ப்பங்களும் உள்ளன. அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு உயரிய அா்ப்பணிப்புடன் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவேண்டியுள்ளது” ஜெனரல் தயா ரத்னாயக்க, தலைவர் இலங்கை துறைமுக அதிகாரசபை. துறைமுக இயக்க நடவடிக்கைகளில் வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் […]
கொவிட் 19 பரவலினால் தடைப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்வது பிரச்சினை அல்ல – இலங்கை துறைமுக அதிகாரசபை
முனையங்களில் தரித்திருக்கின்ற வாகனங்களை கூடிய விரைவில் துறைமுக வளாகத்தில் இருந்து அகற்றுமாறு உரிய இறக்குமதியாளா்களுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமையில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற வாகனங்களை எடுத்துச்செல்வது பிரச்சினையல்ல என்று […]
போலியான செய்திகளுக்கு ஏமாறாதீா்கள்: துறைமுக இயக்க நடவடிக்கைகள் தொடா்ந்தும் செயற்பாட்டில்.
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பான சகல தகவல்களையும் எமது உத்தியோகபூா்வ இணையத்தளங்களான slpa.lkமற்றும் news.slpa.lkஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு போலியான பெயா்களை பயன்படுத்தி இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு […]
கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) விநியோக தாமதத்தினை நீக்க புதிய செயற்பாட்டு முறை
புதிய செயற்பாட்டின் மூலம் இதுஅச எவ்வித தாமதமும் இன்றி கோரப்பட்ட தினத்தில் விநியோகத்தினை வழங்கும் உத்தரவாதத்தினை வழங்குவதுடன் சகல உரிய தரப்பினரையும் புதிய செயன்முறைக்கிணங்க செயற்படுமாறும் வலியுறுத்துகிறது. இலங்கை துறைமுக அதிகாரசபை கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு […]