தொழில்நுட்ப உதவியுடன் திட்டத்தினை முன்னெடுத்தது இலங்கை துறைமுக அதிகாரசபையே அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் கடமை புரிந்து கொண்டு கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தாதியர்களின் விடுதி வசதிகளை விருத்தி செய்யும் […]
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் புதிய தாதியா் விடுதி திறந்துவைப்பு
போலியான செய்திகளுக்கு ஏமாறாதீா்கள்: துறைமுக இயக்க நடவடிக்கைகள் தொடா்ந்தும் செயற்பாட்டில்.
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பான சகல தகவல்களையும் எமது உத்தியோகபூா்வ இணையத்தளங்களான slpa.lkமற்றும் news.slpa.lkஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு போலியான பெயா்களை பயன்படுத்தி இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு […]
கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு கப்பற்சரக்கு ஒன்றுதிரட்டல் (MCC) மற்றும் குறைகொள்கலன் ஏற்றுகை (LCL) விநியோக தாமதத்தினை நீக்க புதிய செயற்பாட்டு முறை
புதிய செயற்பாட்டின் மூலம் இதுஅச எவ்வித தாமதமும் இன்றி கோரப்பட்ட தினத்தில் விநியோகத்தினை வழங்கும் உத்தரவாதத்தினை வழங்குவதுடன் சகல உரிய தரப்பினரையும் புதிய செயன்முறைக்கிணங்க செயற்படுமாறும் வலியுறுத்துகிறது. இலங்கை துறைமுக அதிகாரசபை கோவிட்-19 காலப்பகுதியில் பன்னாட்டு […]
கொவிட்-19 சந்தேக நபா் காரணமாக துறைமுக ஜய கொள்கலன் முனையத்தின் இரண்டு பகுதிகளின் இயக்கச்செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு பொய்.
இலங்கை துறைமுகத்திற்குரிய சகல முனையங்களிலும் இயக்கச்செயற்பாடுகள் தொடா்ச்சியாக இடம்பெறுகின்றன. கொவிட்-19 நோய்த்தொற்று அறிகுறி காரணமாக இலங்கை துறைமுக அதிகாரசபையில் கடமை புரிகின்ற ஊழியா் ஒருவர் காரணமாக துறைமுக ஜய கொள்கலன் முனையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது […]
18 மாதங்களுள் கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும்
கொழும்பு துறைமுகத்தை இலங்கையின் ஸ்மார்ட் வர்த்தக துறைமுகமாக மாற்றியமைக்கும் பொருட்டு நவீன தொழில்நுட்ப முறைகள் துறைமுக செயற்பாடுகளிற்கு அறிமுகப்படுத்தப்படுவதாக துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று அறிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி துறைமுக 2050 வரையிலான துறைமுக அபிவிருத்திக்கு ஆதரவு
இலங்கை துறைமுக அதிகார சபை, துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றினைந்து நடாத்தும் news.slpa.lk செய்தி தள அங்குரார்பனம் மற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு துறைமுகம் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க கரங்களால் இன்று(21) அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது.