இலங்கை துறைமுக அதிகாரசபையில் பயன்பாட்டில் இருக்கும்NEC தொலைபேசி பரிவர்த்தனை கட்டமைப்பினை தரமுயர்த்திஅடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய ஒப்பந்தம் இன்று (06.07.2020) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க மற்றும் ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.ஏ.கே.பெரேரா ஆகியோருக்கிடையில் இருதரப்பார் சார்பிலும் இவ்வொப்பந்தம் கைச்சாத்தானது.

